அறிமுகம்

திட்டப் பிரிவின் மையச் செயற்பாடானது அனைத்து மட்டங்களிலும் உள்ள அதிகாரிகள் நாட்டுக்கு உயர்தரத்துடனான பொதுச்சேவையை வழங்கும் வகையில், பொது முகாமைத்துவம் தொடர்பான அவர்களது அறிவு மற்றும் திறமைகளை மேம்படுத்துவதாகும். திட்டப் பிரிவானது அதன் பயிற்சி நடவடிக்கைகளுக்கு

 

மேலதிகமாக பொதுத்துறையின் மேம்படுத்தப்பட்ட நிறைவேற்றத்துக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் பயிற்சி மற்றும் முகாமைத்துவ ஆலோசக சேவையிலும் ஈடுபட்டுள்ளது. SLIDA அதன் பொறுப்புகளின் நிறைவேற்றத்தில் 50 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தை கொண்டுள்ளது.

 

அதனையடுத்து குறிப்பிட்ட திட்டம் பற்றிய விபரங்களையும் அதற்கான செலவு பற்றியும் SLIDA அந்த வாழ்க்கை அமைப்புக்க தெரியப்படுத்தும். அதன்பின் அந்த அமைப்பின் ஊழியர்களுக்கு பயிற்சித் திட்டம் ஆரம்பமாகும்.